பல்லவியும் சரணமும் II - பதிவு 12
சில SPB பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!
ஓருவர் பின்னூட்டமிடும்போது, 4 அல்லது 5 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))
ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!
3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!
1. நனைந்த பொழுதினில் குளிர்ந்த மனதினில் ஏதோ ஆசை ...
2. பாலைப் போல கள்ளும் கூட வெண்மையானதே, பருகிடாது விளங்கிடாது உண்மையானது ...
3. வட்ட நிலவு அது மேலே போச்சு, கட்டி இழுத்தா ....
4. கன்னி மயக்கத்தில் திருநாள், கையில் குழந்தையும் அதனால்
5. அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே ...
6. எத்தனைக் காலம் இப்படிப் போகும் என்றொரு கேள்வி நாளை ...
7. கிளிஞ்சல்களே உலையரிசி இவளல்லவோ இளவரசி ...
8. சங்கீதம் பொங்காதோ உன் சின்னச் சிரிப்பில், செந்தூரம் ...
9. எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா ...
10. சுற்றி வரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்...
11. விஷயங்கள் பல அறிஞ்சவன் நான், வெவரங்கள் பல புரிஞ்சவன் நான்
12. தெம்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களும், பொன்னூஞ்சல் ஆடிடும்...
என் நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!
என்றென்றும் அன்புடன்
பாலா
9 மறுமொழிகள்:
5. காதலின் தீபம் ஒன்று -தம்பிக்கு எந்த ஊரு
6. புஞ்சை உண்டு நஞ்சை உண்டு - உன்னால் முடியும் தம்பி
8. ஓ நெஞ்சே நீதான் -டார்லிங் டார்லிங்
10. மண்ணில் இந்த காதல் அன்றி - கேளடி கண்மணி
romba easy-ah irukku..
12. Ennavenru Solvathamma - Rajakumaran
10. Mannil Intha Kaathalanri - Keladi Kanmani
7. Oru Kili Uruguthu - Ananda Kummi
5. Kaathalin Deepam Onru - Thambikku Entha Ooru
4. Thulli Thirinthathoru Kaalam _ Enrum Anbudan
mmmm..innum sollva:-)
romba easy-ah irukku..
12. Ennavenru Solvathamma - Rajakumaran
10. Mannil Intha Kaathalanri - Keladi Kanmani
7. Oru Kili Uruguthu - Ananda Kummi
5. Kaathalin Deepam Onru - Thambikku Entha Ooru
4. Thulli Thirinthathoru Kaalam _ Enrum Anbudan
mmmm..innum sollva:-)
1. chinna chinna thooral enna? - senthamizh paattu
2. engiruntho ilam kuyilin innisai kettu kan vizhithen - brahma
3. paadi parantha kili paatha marantha kili - kizhakku vaasal
4. theriyavillai :(
5. kaathalin deepam ondru - thambikku entha ooru
6. theiryum
7. theriyum
8. theriyum
9. theriyum
10. theriyum
11. theriyum
12. theriyum..
yaaru sollalainna sollunga..naan vanthu kalakkidren! ellam romba easya irukkunga onnai thavira
1.Chinna chinna thooral minna - (Some Prabhu movie)
9. Saathi malli poochcharamae - Azhagan
5.Kadhalin theepam ondru -- Thambikku entha ooru
நன்றி, நண்பர்களே !
நீங்கள் கூறியவை எல்லாம் சரியே :)
ஒன்று (11வது சரணம்) பாக்கி உள்ளது !
ஜெயஸ்ரீ, ப்ரதீப், thangs, அருப்புக்கோட்டையன்.
All get 100/100
நன்றி, நண்பர்களே !
நீங்கள் கூறியவை எல்லாம் சரியே :)
ஒன்று (11வது சரணம்) பாக்கி உள்ளது !
ஜெயஸ்ரீ, ப்ரதீப், thangs, அருப்புக்கோட்டையன்.
All get 100/100
test !
11. saanthu pottu oru sandhana pottu - Devar Mahan
Post a Comment